நகைக்கடையில் நகை வாங்குவது போல் வந்து நகைப்பொட்டலத்தை திருடிக்கொண்டு ஓடிய வடமாநில நபர்கள் -துரத்திப்பிடித்த காட்சி

0 1618

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் வந்த வடமாநில நபர்கள் இரண்டு பேர், நகை பொட்டலத்தை திருடிக் கொண்டும் ஓடும் காட்சியும், கடை உரிமையாளர் அவர்களை துரத்திப் பிடிக்கும் காட்சியும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

நகையை திருடிக்கொண்டு ஓடியவர்களை கடை உரிமையாளரின் மகன் துரத்தியதில் பிடிபட்ட ஒருவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நகையுடன் தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments