அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கிய நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு..!

0 1210

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கட்சயினரிடையே தள்ளு  முள்ளு ஏற்பட்டது. 

நலதிட்ட உதவிகளை வழங்கிய போது பொதுமக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாத நிலையில், கட்சிக்காரர்கள் சிலர் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். 

இதையடுத்து தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments