தொடர் மழையால் வெள்ளக்காடான ஃபிட்ஸ்ராய் கிராசிங் நகரம்.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..!

0 1619
தொடர் மழையால் வெள்ளக்காடான ஃபிட்ஸ்ராய் கிராசிங் நகரம்.. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..!

தொடர் மழையால், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிராந்தியத்தில் உள்ள ஃபிட்ஸ்ராய் கிராசிங் நகரம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

சாலைகள், குடியிருப்புகள், வணிக வளாகங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள ஃபிட்ஸ்ராய் ஆற்றின் நீர்மட்டம் இதுவரை இல்லாத அளவாக, அதன் அதிகபட்ச கொள்ளளவான 49 புள்ளி 5 அடியை எட்டியுள்ளது.

புதன்கிழமை வரை பெருவெள்ளம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், அவசர நிலை அறிவிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments