உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு..!

0 1217

உகாண்டாவில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் கம்பாலாவில் உள்ள ஃபிரிடம் சிட்டி வணிக வளாகத்தில், புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

வான வேடிக்கைகள் நடைபெற்ற பின்னர், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்தனர்.

விசாரணையில், அலட்சியம் காரணமாக இந்த துயரம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments