41 வருட இடைவெளிக்குப் பிறகு உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நடத்தும் இந்தியா.. கோப்பை அறிமுகம்..!

0 4667

டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான கோப்பையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிமுகப்படுத்தினார்.

உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் ஒடிசாவில் வருகின்ற ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. 41 வருட இடைவெளிக்குப் பிறகு 2-வது முறையாக இந்தியா உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நடத்துகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments