அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவது குறித்து பேசியபோது வில்லியம் சத்தம் போட்டார்-ஹாரி குற்றச்சாட்டு

0 846

பிரிட்டன் மன்னர் சார்லசின் இளைய மகன் ஹாரி அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவது குறித்து, தனது சகோதரர் வில்லியமிடம் பேசியபோது, அவர் சத்தம்போட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

வில்லியம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டது அச்சமாக இருந்ததாக, Netflix ஆவணப்படத் தொடரில் இறுதியாக வந்துள்ள ஹாரி மற்றும் மேகனின் அத்தியாயத்தில் தெரிவித்துள்ளார். அப்போது தனது தந்தை சார்லஸ், உண்மையில்லாத விஷயங்களை கூறியதாகவும், பாட்டி எலிசபெத் அமைதியாக உட்கார்ந்திருந்ததாகவும் ஹாரி தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு மேகனின் கருச்சிதைவுக்கு பத்திரிகைகளே காரணம் என்றும் ஹாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments