அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் காணும் இடமெங்கும் கடும் பனிப்பொழிவு..!

0 830

அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், சாலைகள், மரங்கள், வீடுகள், கார்கள் என அனைத்துமே பனியால் போர்த்தப்பட்டுள்ளது.

சாலைகளில் பனி குவிந்து கிடப்பதால், எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் சில இடங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சாலைகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments