லெபனான் நகரங்களில் கிறிஸ்துமஸ் விழாக்கோலம்.. கண்ணைக் கவரும் ஒளியில் கிறிஸ்துமஸ் மரங்கள்..!

0 1415

கிறிஸ்துமஸ் விழா நெருங்குவதையொட்டி லெபனான் நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக மக்கள் கூடும் இடங்களில் மின் அலங்காரங்கள் செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முக்கிய சந்தைகளில் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. குழந்தைகளுடன் பொருட்களை வாங்க செல்பவர்களை குதூகலப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments