அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதிக்கு இளையராஜா வாழ்த்து..!

0 1299

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இசையமையாளர் இளையராஜா, டுவிட்டரில் ஆடியோ வெளிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், அமைச்சராக பதவியேற்பதால் உதயநிதிக்கு பொறுப்பு அதிகமாகியுள்ளதாகவும், அப்பொறுப்பை அவர் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments