ஆறு வருடங்களுக்குப்பிறகு ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

0 18860
ஆறு வருடங்களுக்குப் பிறகு ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்ய ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி வந்திருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது தொடர்பாக அவருக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துவிட்டேன் எனக்கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments