சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
ரஷ்யாவுடன் இணைந்து பெலாரஸ் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் கூட்டுப்போர் பயிற்சி

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை, ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா - பெலாரஸ் எல்லையில் உள்ள வனப்பகுதியில் இருநாட்டு வீரர்களும் இரவு - பகலாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
வனப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, அதனை வெடி வைத்து தகர்க்க, வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
Comments