அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்களின் திருமண மசோதாவை சட்டமாக்க பைடன் ஒப்புதல்

அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்களின் திருமண மசோதாவை சட்டமாக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
அமெரிக்காவில் ஒரே பாலினத்தவர்களின் திருமண மசோதாவை சட்டமாக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார்.
அமெரிக்கா சமத்துவத்தை நோக்கி முக்கிய படியை எடுத்திருப்பதாகவும், சுதந்திரம் மற்றும் நீதி சிலருக்கு மட்டுமல்ல, அது அனைவருக்குமானது என்றும் கையெழுத்திடும் நிகழ்வில் ஜோ பைடன் தெரிவித்தார்.
திருமண சமத்துவத்திற்காக போராடியவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் முயற்சிகளைப் பாராட்டுவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.
Comments