இந்திய எல்லை அருகே பறக்கும் சீன விமானங்களை விரட்டியடித்த இந்திய விமானங்கள்..!

0 1715

அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் எல்லையில் சீன ராணுவத்தினரின் அத்துமீறலை தொடர்ந்து, இந்திய விமானப்படை தனது ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளது.

சீன போர் விமானங்கள் எல்லைப்பகுதியில் சுற்றி வருவதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சீனாவின் ஊடுருவல்களை முறியடிக்கும் வகையில், இந்தியாவும் தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியதோடு, எல்லையருகே வந்த சீனாவின் போர் விமானங்களை 3 முறை துரத்தி அடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments