சுற்றுலா பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. 48 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

0 1200

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Khopoli PS பகுதியில் சுற்றுலா சென்று விட்டு திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயம் அடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments