ஆந்திராவில் ரயில் பிளாட்பாரத்தின் நடுவே சிக்கிய மாணவி சிகிச்சைப் பலனின்றி பலி..!

0 4130
ஆந்திராவில் ரயில் பிளாட்பாரத்தின் நடுவே சிக்கிய மாணவி சிகிச்சைப் பலனின்றி பலி..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரயில் நடைமேடை நடுவே சிக்கி, மீட்கப்பட்ட ஆந்திர மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துவ்வாடா ரயில் நிலையத்தில் குண்டூர் - ராயகடா ரயிலில் இருந்து இறங்க முயன்ற மாணவி தவறி விழுந்து பிளாட்பாரத்தில் சிக்கிக் கொண்டார்.

உடனடியாக ரயிலை நிறுத்தி நடைமேடையை உடைத்து அந்த மாணவியை மீட்ட காவலர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments