கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - மேலும் 3 பேரை கைது செய்தது என்ஐஏ..!

கோவை கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தில் ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில், தற்போது போத்தனூரைச் சேர்ந்த முகமது தவ்பீக், உக்கடத்தை சேர்ந்த பெரோஸ் கான், குன்னூரைச் சேர்ந்த உமர் பரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனிவாசன் என்ற பெயரில் உமர் பரூக் பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும், கார் வெடிப்பில் பலியான ஜமேசா முபீன், உமர் பரூக் வீட்டில் அடிக்கடி சதி கூட்டங்களை நடத்தியதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளத
Comments