சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சிட்ரா பாலத்தில் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை

ஜம்மு வில் உள்ள சிட்ரா பாலத்தில் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குண்டு வெடித்ததால் அந்த சத்தம் கேட்டதா என்பதை உறுதி செய்ய முடியாமல் தீவிர சோதனை நடைபெற்றது.
அப்பகுதியில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
Comments