விலைவாசி அதிகமுள்ள நகரங்களாக நியூயார்க், சிங்கப்பூர் தேர்வு..!

0 1327

உலகளவில், விலைவாசி அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் நியூயார்க்கும், சிங்கப்பூரும் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதற்கடுத்தபடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவும், அதனை தொடர்ந்து ஹாங்காங், லாஸ் ஏஞ்சலிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

உக்ரைன் போர், சீனாவில் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உற்பத்தி சங்கிலி பாதிக்கப்பட்டு, முக்கிய நகரங்களில் விலைவாசி 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments