வினாடிக்கு ரூ.1.48 லட்சம் லாபம் ஈட்டும் 'ஆப்பிள்' நிறுவனம்..!

0 679

ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றரை லட்ச ரூபாய் லாபம் ஈட்டும் ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

வினாடிக்கு ஒரு லட்சத்து 14,000 ரூபாய் லாபம் ஈட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், கூகுள் நிறுவனம் நான்காவது இடத்திலும் உள்ளன. 

வினாடிக்கு 17,500 ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் ஊபர் நிறுவனம், உலகிலேயே அதிக நஷ்டமடையும் நிறுவனமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments