மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை அதிகரிக்க நடவடிக்கை ..!

0 587

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனை அதிகரிக்க, புதன்கிழமைதோறும் பிரார்த்தனை கூட்டத்தில், மாணவர்கள் 2 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்காக ஆசிரியர்கள் தினந்தோறும் வகுப்பறையில் பயிற்சி அளிக்கும் நிலையில், தியாகராயா நகரில் உள்ள மாநகராட்சி பள்ளியில், பிரார்த்தனை கூட்டத்தில் மாணாக்கர்கள் இன்று ஆங்கிலத்தில் பேசி அசத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments