எல்லைப் பிரச்சினையில் கர்நாடகம்-மகாராஷ்டிரா மாநில முதல்வர்களிடையே மோதல்

0 1334

எல்லைப் பிரச்சினையில் கர்நாடகம்-மகாராஷ்டிரா மாநில முதல்வர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

கர்நாடகாவின் 80 கிராமங்கள் மகாராஷ்டிராவிற்கு சொந்தமானது என்றும், மகராஷ்டிராவின் ஜாட் தாலுகா கர்நாடகத்திற்கு சொந்தமானது எனவும் இருமாநிலங்களும் பரஸ்பரம் தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இரு மாநில அரசுகளும் வழக்கினை எதிர்கொள்ள சிறப்பு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை நியமித்துள்ளனர்.

தற்போது, இப்பிரச்சினை தொடர்பாக ஆளும் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையும், மகராஷ்டிர துணை முதல்வர் பட்னவீசும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments