தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையில் பூனைகள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் புகார்..!

தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையில் பூனைகள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மருத்துவமனை ஊழியர்கள் பூனையை பிடிப்பது, 2 பூனைகள் மருத்துவமனை முன்பு இறந்து கிடப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
நோயாளிகளுக்கு தொல்லை கொடுத்த பூனைகள் பிடிக்கப்பட்டது ஆனால், பூனைகள் கொல்லப்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments