அமெரிக்கா - வடக்கு நியூயார்க்கில் கடும் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய நியூயார்க் மக்கள்..!

0 3010

வடக்கு நியூயார்க்கில் வீசி வரும் கடும்பனிப்புயல் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டதுடன், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பனிப்புயலால் குறிப்பாக Buffalo பகுதியின் Orchard Park மற்றும் Natural Bridge பகுதிகளில் 6 அடிக்கு மேல் பனி படர்ந்து காணப்படுகிறது.

இதுவரை பனிப்புயலுக்கு இருவர் பலியான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளூர் நிர்வாகம் பொதுமக்கள் பயணம் செய்ய தடை விதித்துள்ளது.

நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments