விதிகளை மீறி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த கர்ப்பிணி.. அபராதம் விதித்த போக்குவரத்து காவலரை தாக்க முயன்ற இளைஞர்..

0 3201
சேலத்தில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய கர்ப்பிணிக்கு அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவுக்கார இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றார்.

சேலத்தில் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய கர்ப்பிணிக்கு அபராதம் விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவுக்கார இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்க முயன்றார்.

ஓமலூரை சேர்ந்த பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் வந்ததோடு, இருசக்கர வாகனத்தில் அவரின் பின்னால் 2 பேர் அமர்ந்து வந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாகனத்தை நிறுத்தி அபராதம் விதித்த நிலையில், அங்கு வந்த உறவினர் ஒருவர், போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குவது போல சென்றார்.

அங்கிருந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் தடுத்தி நிறுத்தி, இளைஞரை அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments