ஜம்மு காஷ்மீரில் எண்ணெய் டேங்கருக்குள் ஆயுதங்களைக் கடத்த முயன்ற 3 தீவிரவாதிகள் கைது.!

0 2326

ஜம்மு காஷ்மீரில் எண்ணெய் டேங்கருக்குள் ஆயுதங்களைக் கடத்த முயன்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

ஜெய்ஷே முகமது அமைப்பைச் சேர்ந்த அவர்களிடம் இருந்து ஏகே 56 ரைபிள்கள் மூன்று, ஒரு கைத்துப்பாக்கி, ஆறு வெடிகுண்டுகள், 191 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments