அரசு பேருந்தில் கண்ணாடி வைப்பர் இல்லாத அவலம்..சாலையில் ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கும் ஓட்டுனர்..!

0 3111

புதுச்சேரி அரசு பேருந்தில் கண்ணாடி வைப்பர் இல்லாததால் மழையில் ஆபத்தான முறையில் ஓட்டுநர் இயக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

நேற்று காலை புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியே பேருந்து இயக்கப்பட்ட போது மிக கனமழை பெய்யத் தொடங்கியது.

இந்நிலையில் அந்த பேருந்தில் வைப்பர் இல்லாததால் கையில் காகிதத்தை வைத்துக் கொண்டு அடிக்கடி கண்ணாடியை நடத்துனர் துடைத்தவாறு இருந்தார்.

இதனைக் கண்ட பயணிகள் அரசு கவனம் செலுத்தி பேருந்துகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments