“ ரிஷிகளாலும், சனாதான தர்மத்தினாலும் உருவாக்கப்பட்டது பாரதம் ”- ஆளுநர் ஆர்.என்.ரவி

0 2772
“ ரிஷிகளாலும், சனாதான தர்மத்தினாலும் உருவாக்கப்பட்டது பாரதம் ”- ஆளுநர் ஆர்.என்.ரவி

பாரதம் என்பது ரிஷிகளாலும், சனாதான தர்மத்தினாலும் உருவாக்கப்பட்டதென்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

சென்னை ஐஐடி மெட்ராஸுடன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக நவம்பர் 16 முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை தமிழகத்தில் இருந்து பல துறைகளைச் சேர்ந்த 3000 பேர் காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற இதன் துவக்கவிழாவில் பேசிய ஆளுநர், தமிழகத்திற்கும்-காசிக்கும் இடையேயான பல நூற்றாண்டு கால பழமையான வரலாற்றை அனைவருக்கும் தெரியபடுத்துவதற்காக பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு என்றும், இதில் எவ்விதமான அரசியலும் இல்லை என்றும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments