எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பாரத் அதிவேக ரயிலின் முன்பகுதி சேதம்

0 3910
எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பாரத் அதிவேக ரயிலின் முன்பகுதி சேதம்

குஜராத்தில், இன்று காலை வந்தே பாரத் அதிவேக ரயிலின் முன்பகுதி எருமை மாடுகள் மீது மோதியதில் சேதமடைந்தது.

மும்பையிலிருந்து காந்திநகர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், அகமதாபாத்திற்கு முன்னால் பத்வா மற்றும் மணிநகர் இடையே தீடீரென்று குறுக்கே வந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் சேதமடைந்த ரயில் என்ஜினின் சிறிய முன்பகுதியைத் தொழிலாளி சரிசெய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. விபத்தில் சேதமடைந்ததைச் சரிசெய்த பிறகு, இரயில் மீண்டும் சென்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments