சென்னை ராணுவ வீரருடன் சரளமாக தமிழில் பேசி அசத்திய அருணாச்சலப் பிரதேச மருத்துவர்

0 2720

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், சென்னை ராணுவ வீரருடன் சரளமாக தமிழில் பேசி அசத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

தவாங்க் திபெத் எல்லை அருகேயுள்ள ஓம்தாங்கில் இருவருக்கிடையே நடந்த சிறிய உரையாடலில் தமிழில் பேசினார்கள். டாக்டர் லாம் டோர்ஜி தமிழ்நாட்டில் மருத்துவம் பயின்றதால், தமிழ் பேச தெரியும் என்று கூறியுள்ளார்.

இது "உண்மையான தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும்.  எங்கள் மொழியியல் பன்முகத்தன்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று வீடியோவை வெளியிட்ட அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments