ராட்சத ராட்டிணத்தில் அந்தரத்தில் தொங்கிய படி சாகசம் செய்த இளைஞர்களை எச்சரித்த போலீசார்..

0 2416

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற தசரா பண்டிகை விழாவில், ராட்சத ராட்டிணத்தில் தொங்கியபடி சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட இளைஞர்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.

2ஆண்டுகளுக்கு பிறகு, செங்கல்பட்டில் கடந்த 27ஆம்தேதி தசரா பண்டிகை விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ராட்சத ராட்டிணங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், சில இளைஞர்கள் அதில் அந்தரத்தில் தொங்கியபடி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments