பாகிஸ்தான் கரன்சிக்கு ஆப்கானிஸ்தானில் திடீர் தடை..!

0 1939

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கரன்சிக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக, தாலிபான் அரசு அறிவித்துள்ளது. தடைக்கான காரணம் குறித்து தகவல் வெளியிடப்படாத நிலையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments