அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் வரும் 10-ம் தேதி திறக்க மெட்ரிக் இயக்குனரகம் சுற்றறிக்கை

0 3098

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும், வரும் 10 ஆம் தேதி திறக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மெட்ரிக் இயக்குனரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பள்ளி மறுதிறப்பு தேதியும் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மெட்ரிக் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடித்து பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments