இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முதல் பொதுநிகழ்வு..

0 1985

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவிற்கு பிறகு, ஸ்காட்லாந்தில் நடைபெற்ற டன்ஃபெர்ம்லைனின் நகரத்திற்கான அந்தஸ்து வழங்கும் விழாவில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் கலந்து கொண்டார்.

சுமார் 58,000 மக்கள் தொகையுடன் உள்ள டன்ஃபெர்ம்லைன் ((Dunfermline)) நகரத்திற்கான அந்தஸ்து வழங்கும் விழாவில், கலந்து கொண்ட மன்னர் சார்லஸ் தனது தாயின் ஆழ்ந்த அன்பை நினைவு கூர்ந்தார்.

முன்னதாக, மன்னரை காண நீண்ட தூரம் வரிசையாக நின்று நலம் விசாரித்த மக்கள், அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments