பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்..!

0 3424
பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்..!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்துள்ள இம்ரான்கான், வெளிநாடுகளில் பில்லியன் கணக்கில் சொத்துக்கள் வைத்திருக்கும் நவாஷ் ஷெரீப்பை போல எந்த நாட்டுத் தலைவர்களும் உலகில் இருக்கமாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைவர்கள் இந்திய பிரதமரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments