இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிப்பு..!

0 3251
இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிப்பு..!

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிகாலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை  இஸ்லாமியர்கள் தனது ஆட்சி  எல்லையை விரிவுபடுத்தியதாகவும், அப்போது கொதிகலனை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாயிருக்கலாம் எனவும்,  இது 1200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விபத்து நடத்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். 

இந்த கப்பல்  வால்நெட் மரங்களால் கட்டப்பட்டுள்ளதாகவும்  இது சுமார் 25 மீட்டர்  நீளம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments