உலகை காக்க உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்றுசேர வேண்டும்.. ஐ.நா.வில் உரையாற்றிய நடிகை பிரியங்கா சோப்ரா..

0 1836
யூனிஃசெப் அமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஐ.நா.பொது சபை கருத்தரங்கில் முதன்முறையாக உரையாற்றினார்.

யூனிஃசெப் அமைப்பின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஐ.நா.பொது சபை கருத்தரங்கில் முதன்முறையாக உரையாற்றினார்.

கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளால் உலகம் பல்வேறு சவால்களை சந்தித்து வருவதாகவும், உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து நமது பூமியை பாதுகாக்க அடித்தளம் அமைக்க வேண்டும் என்றும் பிரியங்கா அப்போது வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments