தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த 17 வயது சிறுமியை பீகார் கடத்திச் சென்ற வடமாநில இளைஞர் கைது

0 1674
தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த 17 வயது சிறுமியை பீகார் கடத்திச் சென்ற வடமாநில இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டம் வெப்படையில் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த 17 வயது சிறுமியை, பாட்னா கடத்திச் சென்ற வடமாநில இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தனியார் நூற்பாலையில் பணிபுரிந்த சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணையை துலக்கிய போலீசார், அதே நூற்பாலையில் பணிபுரிந்து வந்த பீகாரைச் சேர்ந்த குட்டு என்ற இளைஞர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குபதிந்து தேடி வந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments