அம்மா உணவகத்தை மூடும் பேச்சுக்கே இடமில்லை - உதயநிதி ஸ்டாலின்

0 2240

அம்மா உணவகங்களை மூட வேண்டாம் அதற்கு பதிலாக  பெரியார் உணவகங்களை திறந்து இலவசமாக உணவு அளிப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

திராவிடப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா சென்னை அடையாறு முத்தமிழ் பேரவையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ”கோவையில் பெரியார் உணவகம் திறக்கப்படும் நிலையில் அம்மா உணவகத்தை மூடிவிடலாமா என்ற பேச்சுக்கு இடமில்லை” எனவும், “அம்மா உணவகம் ஒருபுறம் இருக்கட்டும்.நாம் பெரியார் உணவகம் தொடங்கி இலவசமாக உணவு வழங்குவோம்” எனக்கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments