பாகிஸ்தானில் இருந்து 48 சீக்கிய யாத்திரிகர்கள் இந்தியா வருகை..!

0 1679

பாகிஸ்தானில் இருந்து 48 சீக்கிய யாத்திரிகர்கள் இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களை பார்வையிடுவதற்காக அட்டாரி-வாகா எல்லையை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு இந்தியாவில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க 25 நாட்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவில், டெல்லி மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள சீக்கிய குருத்துவராக்களுக்கு அவர்கள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments