மணமகன் தாலி கட்டுகையில் மகிழ்ச்சியில் ஆரவாரித்த மணப்பெண்

0 24944
மணமகன் தாலி கட்டுகையில் மகிழ்ச்சியில் ஆரவாரித்த மணப்பெண்

மணமகன் தாலி கட்டுகையில் மணப்பெண் மகிழ்ச்சியில் ஆரவாரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் மணமகள், கைகளை தட்டிக் கொண்டு, ஹோ வென சத்தமிட்டு கொண்டு அமர்ந்தபடியே துள்ளிய காட்சிகள் உள்ளன.

இதை அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்து வெளியிட, சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments