குடித்துவிட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

0 1579
குடித்துவிட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன் கைது

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே குடித்துவிட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்ட தந்தையின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

கூடலிவயலைச் சேர்ந்த 50 வயது விவசாயியான ராபர்ட் கென்னடி, குடித்துவிட்டு மனைவி எலிசபெத்திடம் தகராறு செய்துள்ளார். அவரது மகன் ஆரோக்கிய அருள் தலையிட்டு சமாதானம் செய்த போது ,ராபர்ட் கென்னடி தனது மகனை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மகன் அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments