தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து.. போராடி தீயை அணைத்து குடியிருப்பை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..!

0 2008
தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து.. போராடி தீயை அணைத்து குடியிருப்பை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

கோலியான்குளம் என்ற கிராமத்தில் மின் உற்பத்திக்காக  நிறுவப்பட்டுள்ள காற்றாலை ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகின்றது.

காற்றாலையின் 20 மீட்டர் அருகில்  குடியிருப்பு பகுதிகள் இருந்ததால் காற்றாலையின்  இறக்கைகள் அந்த குடியிருப்பு பகுதியின் மேல் விழுவதற்கு முன்பாக தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments