தொழில் வரி செலுத்தாமலும், உரிமம் இல்லாமலும் இயங்கிய 160 கடைகளுக்கு சீல்!

0 3829

சென்னை செளகார்பேட்டையில் தொழில் தொழில் வரி செலுத்தாமலும், தொழில் உரிமம் இல்லாமலும் இயங்கிய 160 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

செளகார்பேட்டையில் குடோன் தெரு, கோயிந்தப்பன் தெருவில் தொழில்வரி மற்றும் உரிமம் பெறாமல் செயல்பட்ட கடைகளால் கடந்த 5 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பியும் தொழில் வரி செலுத்தாததால் 160 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட கடைகள் மீண்டும் தொழில் வரி மற்றும் உரிமம் பெற்றதும் சீல் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments