சென்னையில் ஐபோன் 14 உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்..!

0 7107
சென்னையில் ஐபோன் 14 உற்பத்தியை துவங்க திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம்..!

விரைவில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் இருந்து ஸ்மார்ட்போன் தயாரிப்பை பன்முகப்படுத்தும் முயற்சியில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அதன் சில ஐபோன் 14 மாடல்களை இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த மாதம் சீனாவில் அசெம்பிள் செய்யப்பட்டு வெளியாக உள்ள ஐபோன் 14 புதிய ரக ஸ்மார்ட்போனை சென்னை அருகே உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஒருங்கிணைத்து, இந்தியாவில் விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments