உலகின் நம்பர் 1 பணக்காரர் எலன் மஸ்க்கை சந்தித்த இந்திய இளைஞர்..!

0 15499

இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நீண்டகால டுவிட்டர் நண்பரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலன் மஸ்க்கை சந்தித்துள்ளார்.

புனேவை சேர்ந்த 23 வயதான பிரணாய் பத்தோல், சில நாட்களுக்கு முன்பு டெக்சாஸில் உள்ள ஜிகாஃபாக்டரி தொழிற்சாலையில் எலன் மஸ்க்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரணாய், உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட அடக்கமான, பணிவான நபரை பார்த்ததில்லை என்றும், நீங்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும் பிரணாய் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments