ரஷ்ய படைகளின் தாக்குதலில் 9,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு..!

0 3788
ரஷ்ய படைகளின் தாக்குதலில் 9,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு..!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் 9 ஆயிரம் உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

தலைநகர் கீவ்-ல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தளபதி வலேரி ஜலுஷ்னி, போர்க்களத்தில் உயிரிழந்த 9 ஆயிரம் வீரர்களின் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

போரில் 3 ஆயிரம் வீரர்கள் இறந்ததாக கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்த நிலையில், பலியான வீரர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக தற்போதுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments