தினக்கூலி செய்யும் ஒருவருக்கு ரூ.37.50 லட்சம் வரி பாக்கி செலுத்துமாறு நோட்டீஸ் அளித்த வருமான வரித்துறையினர்..!

0 2479

பீகாரில் தினக்கூலி செய்யும் ஒருவருக்கு 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ககாரியாவின் மகௌனா கிராமத்தில் வசிக்கும் கிரிஷ் யாதவ், தினக்கூலியான இவர் நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு 37 லட்சம் வருமான வரி பாக்கி உள்ளதாகவும், அதனை செலுத்துமாறு வருமான வரித்துறையினர் அனுப்பியுள்ள நோட்டீஸை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments