அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த இந்திய பெண் விமானி..!

அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்த இந்திய பெண் விமானி..!
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் இருந்து பெங்களூரு வரை சுமார் 16,000 கிலோ மீட்டர் தூரத்தை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடந்து சாதனை படைத்த இந்தியாவின் இளம் பெண் விமானி ஜோயா அகர்வால், இந்த சாதனையின் காரணமாக அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளார்.
விமான ஓட்டியின் அற்புதமான வாழ்க்கைக்காவும், உலகம் எங்கிலும் பெண்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த பெருமை கிடைத்துள்ளது.
Comments