இந்தியா - சீனா எல்லையில் மோதலை தீர்க்க 5 ஒப்பந்தங்கள் உள்ளன - லெப்டினன்ட் ஜெனரல் கலிதா

0 2554
இந்தியா - சீனா எல்லையில் மோதலை தீர்க்க 5 ஒப்பந்தங்கள் உள்ளன - லெப்டினன்ட் ஜெனரல் கலிதா

அருணாச்சலப் பிரதேசத்தில் சீனாவுடனான சர்வதேச எல்லை தொடர்பான எந்தவொரு மோதலையும் தீர்க்கும் வழிமுறை உள்ளதாக இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராணா பிரதாப் கலிதா தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா எல்லையில் இரு நாட்டினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவற்றைத் தீர்ப்பதற்கான 5 ஒப்பந்தங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

இந்தியா-வங்கதேசம் எல்லையை நிர்ணயிக்கும் ராட்கிளிஃப் கோடு போல அருணாச்சல பிரதேசத்தில் எல்லை வரையறுக்கப்படவில்லை எனவும் கலிதா தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments