"இபிஎஸ் உடன் இணைந்து கூட்டுத்தலைமையாக செயல்பட தயார்" - ஓபிஎஸ்
கசப்புகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு, அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவினருக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளால், திமுக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகி விட்டதாகத் தெரிவித்தார்.
தங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளதாகவும், இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கூட்டுத் தலைமையாகச் செயல்படத் தயார் என்றும் தெரிவித்தார்.
Comments